15 வயதிலேயே திருமணம்; நடுத்தெருவில் நின்றேன் - பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!

Tamil TV Serials
By Sumathi Aug 24, 2024 09:30 AM GMT
Report

நடிகை பானுமதி தான் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை கூறியுள்ளார்.

நடிகை பானுமதி

எங்க அண்ணா, இனியா, சின்ன மருமகள் போன்ற பல சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை பானுமதி. அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

bhanumathi

அதில், நான் சிறுவயதில், ஸ்டேஜில் நடனமாடுவேன் அப்போது, எனக்கும் டான்ஸ் மாஸ்டருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அப்போது எனக்கு 16 வயது தான். எனக்கு இரண்டு ஆண்குழந்தைகள் இருக்கிறார்கள்.

த்ரிஷாதான் சிக்கல்; சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை - விஜய் குறித்து போட்டுடைத்த பிரபலம்!

த்ரிஷாதான் சிக்கல்; சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை - விஜய் குறித்து போட்டுடைத்த பிரபலம்!

வாழ்க்கை பக்கம்

10 வருடங்களில் கணவர் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார். நான் தான் என் கணவரை கொன்றுவிட்டேன் என்று ரொம்ப பெரிய பிரச்சனை செய்தார்கள். அவரு குடிச்சி குடிச்சே செத்தாரு. குழந்தைகளுக்காக நான் மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.

15 வயதிலேயே திருமணம்; நடுத்தெருவில் நின்றேன் - பிரபல சீரியல் நடிகை கண்ணீர்! | Serial Actress Bhanumathi About Personal Life

ஆனால், அந்த வாழ்க்கையும் எனக்கு சரியாக அமையவில்லை. அதிலும், ஏமாற்றம் தான். எல்லாம் தாண்டி என் மகன்களை நான் நல்லபடியாக வளர்த்திருக்கிறேன். அவர்களை பெருமைப்பட வைக்க வேண்டும் என ஒரு மேடைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.