டவலுடன் சமந்தா; ஃபோட்டோவையும் டெலிட் பண்ணிட்டாரே.. திடீர் வைரல்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை சமந்தா ஸ்டோரி பதிவிட்டு அதனை டெலிட் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. தற்போது, ஒரு சரியான கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றார். மேலும், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தக்கவைத்துள்ளார்.
இந்நிலையில், சூடான தண்ணீரில் குளிக்கும் இடத்துக்கு சென்ற நடிகை சமந்தா அங்கே வெறும் டவல் கட்டிக் கொண்டு குளிக்கத் தயாராக இருக்கும் நிலையில், எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்துள்ளார்.
வைரல் ஃபோட்டோ
மேலும், ளிக்கும் போது கட்டியிருந்த டவலையும் கழட்டி விட்டு நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தையும் சமந்தா தனது உடல் பாகங்களை மறைத்துக் கொண்டு வெளியிட்டு இருந்தார் என்றும்
அதனை உடனடியாக டெலிட் செய்து விட்டார் என நிர்வாண போட்டோ ஒன்றையும் அதனுடன் சேர்ந்து சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ஷேர் செய்து பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.