வீட்டில் கொடுக்கும் அழுத்தம்; 2வது திருமணத்திற்கு ரெடியான சமந்தா - மாப்பிள்ளை இவர்தான்?
நடிகை சமந்தா 2வது திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் கெரியரில் பிஸியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டார்.
2வது திருமணம்
ஆனால் சோபிதா துலி பாலா, அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையை பார்த்து சொல்வதே மேல் என வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில், சமந்தா தனிமையில் சிங்கிளாக இருந்தது போதும்; இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று

அவரது வீட்டில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், தங்களது நெருங்கிய உறவினர் ஒருவரையே சமந்தாவுக்கு மாப்பிள்ளையாக்கும் வேலைகளில் தற்போது மும்முரமாக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan