மாமனார் வீட்டில் நடிகை சமந்தா அனுபவித்த சித்ரவதை - ரகசியத்தை உடைத்த ஆண் நண்பர்
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா சில வருடங்களுக்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் - விவாகரத்து
காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் கருத்து வேறுபாட்டு காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

விவாகரத்து அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களின் விவாகரத்து அறிவிப்பு என்பது இன்றும் பேசு பொருளாக இருந்து வருகிறது.
நடிகை சமந்தாவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். அவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
நடிகை சமந்தா அனுபவித்த சித்ரவதை
இந்த நிலையில், தற்போது சமந்தா விவகாரத்து குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவின் நெருக்கிய ஆண் நண்பர் ஒருவர் அவர் சந்தித்த பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் விவாகரத்துக்கு பின் அவரின் ஆண் நண்பர் ப்ரீதம் என்பவர் ஒரு பதிவை இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டு இருந்தார்.
அந்த பதிவில் தங்கள் குடும்ப ஆண்களின் உண்மையான குணத்தை மறைக்க கூடியவர்கள் அவர்கள். அவர்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானவர்கள் வன்முறை என்பது மனதளவில் சித்ரவதை செய்வது மற்றும் விமர்சனம் செய்வது என ப்ரீத்தம் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருந்தார்.
இவரின் இந்த பதிவால் நடிகை சமந்தா தனது மாமனார் வீட்டில் மன ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil