திருமணத்தை நடத்தி வைத்த ஐயருக்கு நயன்தாரா கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வாயை பிளந்த சக ஐயர்கள்..!

Nayanthara Vignesh Shivan Married
4 நாட்கள் முன்

திருமணத்தை நடத்தி வைத்த ஐயருக்கு நயன்தாரா கொடுத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுகம்

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா .அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

கிசு கிசு பேச்சு

நடிகை நயன்தாரா குறித்து சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டது.அவர் இந்த இரண்டு நடிகர்களை தான் காதல் செய்யப்போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் கிசிகிசுக்கப்பட்டது.இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் நயன்தாரா.

திருமணத்தை நடத்தி வைத்த ஐயருக்கு நயன்தாரா கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வாயை பிளந்த சக ஐயர்கள்..! | Salary Given By Nayantara To Iyer

காதல்

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 

பிரமாண்ட திருமணம்

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தை நடத்தி வைத்த ஐயருக்கு நயன்தாரா கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வாயை பிளந்த சக ஐயர்கள்..! | Salary Given By Nayantara To Iyer

சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். 

திருமணத்தில் பிரபலங்கள்

நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஏராளாமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஷாருக்கான்,சூர்யா,போனிகபூர்,அனிருத்,அட்லி உள்ளிட்ட முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் திரைப்பிரபலங்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு திருமண வாழ்த்து தெரிவித்தனர்.

ஐயருக்கு இத்தனை லட்சமா?

நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த ஐயர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

திருமணத்தை நடத்தி வைத்த ஐயருக்கு நயன்தாரா கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வாயை பிளந்த சக ஐயர்கள்..! | Salary Given By Nayantara To Iyer

முதல் கட்ட தகவலாக மூன்று ஐயர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கி இருக்கிறார் நயன்தாரா.

திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன் - புலம்பும் இயக்குநர்கள்.!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.