நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண செலவு இத்தனை கோடியா?

Nayanthara Vignesh Shivan Marriage
3 மாதங்கள் முன்
140 Shares

அண்மையில் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவு தொகை விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

சினிமாவில் அறிமுகம்

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா .அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.

மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.

காதல்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண செலவு  இத்தனை கோடியா? | Nayanthara How Much Is The Wedding Cost

விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் 

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா.

நயன்தாராவின் திருமணத்திற்கான செலவு எவ்வளவு ஆனது என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண செலவு  இத்தனை கோடியா? | Nayanthara How Much Is The Wedding Cost

அதன்படி இவர்களது திருமணத்திற்கான ஆடை அணிகலன்கள் முதல் உணவு வரை மொத்தம் ரூ.20 கோடி செலவானதாக கூறப்படுகிறது.

இதிலும் அவர்களுக்கு லாபம் தான், எப்படியென்றால் இவர்களது திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.

திருமணத்தால் சிக்கலில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.