சொந்த தம்பிக்கு ஆசையாக குழந்தை பெற்றுக்கொடுத்த அக்கா - என்ன நடந்தது?
பெண் ஒருவர் தனது தம்பிக்கு குழந்தை பெற்று கொடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. n
குழந்தை
தற்போது உள்ள நவீன உலகில் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. வளைந்து வரும் அறிவியல் மற்றும் சமூக மாற்றங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயங்கள் இப்போது சாதாரணமாக்கி வருகின்றன.
தற்பொழுது இங்கிலாந்தை சேர்ந்த பிரபல இதழான டெய்லி ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் சப்ரினா என்ற 30 வயதான பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு ஷான் பெட்ரியின் என்ற சகோதரர் உள்ளார், அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்றை சப்ரினா பெற்று கொடுத்துள்ளார்.
காரணம்
இந்நிலையில், அந்த பெண்ணின் சகோதரர் ஷான் பெட்ரி தன்பாலின ஈர்ப்பாளராக இருந்து வருகிறார். அவர், பால் என்ற ஆணை திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். அதனால் சப்ரினா அவரது தம்பி ஷான் பெட்ரிக்காக தனது வயிற்றில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அதாவது ஷான் பெட்ரியின் விந்தணுவை Surrogacy முறையை பயன்படுத்தி குழந்தை பெறப்பட்டுள்ளது. அதனால் உயிரியல் ரீதியில் இது ஷான் பெட்ரியின் குழந்தையா ஆகும். இது குறித்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.