இனி ஜாலி தான்.. இந்த 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை!

Saudi Arabia Tourist Visa
By Vinothini Nov 08, 2023 11:37 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

இந்த 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை.

விசா தேவையில்லை

சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகள் விசாக்களை முன்கூட்டியே வாங்கத் தேவையில்லை. இந்த நாட்டின் சுற்றுலா அமைச்சகம் விசா நடைமுறையை எளிதாக்கியுள்ளது. அதில் சில நாடுகளை சேர்ந்த மக்கள் முன்கொடியே விசா வாங்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

saudi-new-visa-policy-for-6-countries

அதனால் பயணிகளின் வசதிக்காக சவுதி அரேபிய துறைமுகங்களில் இந்த விசா ஆன்லைனிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க, பயணி கால வரம்பை பின்பற்ற வேண்டும் போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அது காலாவதியான பிறகு, விசாவை புதுப்பிக்கமுடியாது, அந்த விசா கலவாதியாவதற்கு முன்பே நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

இஸ்ரேல் குறித்து பதிவிட்ட பிரபல நடிகை.. பதிலடி கொடுத்த அதிபர்!

இஸ்ரேல் குறித்து பதிவிட்ட பிரபல நடிகை.. பதிலடி கொடுத்த அதிபர்!

6 நாடுகள்

இந்நிலையில், சவுதியில் ஹஜ் யாத்திரைக் காலத்தில் சுற்றுலா விசாவில் உம்ரா செய்ய முடியாது என்பதை சவுதி அரசு திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டது. மேலும், துருக்கி, தாய்லாந்து, மொரிஷியஸ், சீஷெல்ஸ், பனாமா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்,

saudi-new-visa-policy-for-6-countries

இந்த ஆறு நாடுகளின் குடியுரிமை உள்ளவர்கள் சுற்றுலா இ-விசாவிற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் அல்லது சவுதி அரேபியா வந்த பிறகும் விண்ணப்பிக்கலாம். சுற்றுலா, உம்ரா, வணிகம் மற்றும் சுற்றுலா விசாவில் தங்கள் குடும்ப நண்பர்களை சந்திக்க பயணிகளுக்கு அனுமதி உள்ளது.