குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்; அடம்பிடித்த அமலா பால் - போட்டுடைத்த பிரபலம்!

Amala Paul Tamil Cinema
By Sumathi Jun 20, 2024 05:30 PM GMT
Report

நடிகை அமலா பால் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

நடிகை அமலா பால்

மலையாள நடிகையான அமலா பால் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

amala paul

இவர் தமிழில் தெய்வ திருமகள்,தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர். தனது 32வது பிறந்தநாளில் அமலாபால் தனது காதலர் ஜெகத் தேசாயுடன் 2வது திருமணத்தை அறிவித்தார். தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அமலா பாலோடு முத்தக்காட்சி; 20 முறை பண்ணுனேன் - பிரபல நடிகர் பளீச்!

அமலா பாலோடு முத்தக்காட்சி; 20 முறை பண்ணுனேன் - பிரபல நடிகர் பளீச்!

மீண்டும் நடிப்பில்..

இந்நிலையில், பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அமலா பால் குறித்து பேட்டி ஒன்றில், "இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பால் திருமணத்துக்கு பிறகு நான் நடிப்பேன் என்று கூறினார்.

குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்; அடம்பிடித்த அமலா பால் - போட்டுடைத்த பிரபலம்! | Sabitha Joseph About Amala Paul Pregnanacy

அதுமட்டுமின்றி குழந்தை எல்லாம் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அடம் பிடித்தார். இதனால்தான் அவர்கள் விவாகரத்து செய்துகொண்டார்கள். பிறகுதான் ஜகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார். இப்போது குழந்தை பெற்றுக்கொண்ட அவர்,

குழந்தை சற்று வளர்ந்த பிறகு மீண்டும் தென்னிந்திய மொழிகளில் உறுதியாக நடிப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.