அமலா பாலோடு முத்தக்காட்சி; 20 முறை பண்ணுனேன் - பிரபல நடிகர் பளீச்!

Amala Paul
By Sumathi Jun 29, 2023 05:30 PM GMT
Report

அமலா பாலோடு முத்தக் காட்சியை 20 முறை செய்ததாக நடிகர் விதார்த் தெரிவித்துள்ளார்.

அமலா பால்

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். 'சிந்து சமவெளி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அது பெரிதளவு இவருக்கு வெற்றியை தரவில்லை.

அமலா பாலோடு முத்தக்காட்சி; 20 முறை பண்ணுனேன் - பிரபல நடிகர் பளீச்! | Vidharth Mainaa Amala Paul Shooting Experience

பின்னர் ' மைனா ' படத்தில் நடித்தார் அதில் அவரது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இயக்குநர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவும் நீடிக்காமல் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார். இவர் நடித்த மைனா படம் நடிகர் விதார்த்திற்கு முதல் படமாகும்.

முத்தக் காட்சி

இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், மைனா படத்தில் ஒரு பாடலில் அமலா பாலின் முகத்திற்கு மிக நெருக்கமாக வந்து முத்தமிடாமல் விலகுவது போல ஒரு காட்சி இருந்தது. அப்போது பயந்தேன்.

அமலா பாலோடு முத்தக்காட்சி; 20 முறை பண்ணுனேன் - பிரபல நடிகர் பளீச்! | Vidharth Mainaa Amala Paul Shooting Experience

இதனால் 20 முறை எடுத்தும் அந்த காட்சி சரியாக வரவில்லை. பிறகு கேமிராவை ஆஃப் செய்துவிட்டு இதற்காக பயிற்சி கொடுத்து படமாக்கியதாக தெரிவித்துள்ளார்.