நைட் 12 மணிக்கு கூட அழைத்த நடிகர்..! அமலா பாலுடன் இப்படி ஒரு நெருக்கமா.? போட்டுடைத்த பிரபலம்
நடிகை அமலா பால் அண்மையில் தான் பிரசவித்து இருப்பதை குறித்து பதிவு வெளியிட அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அமலா பால்
மைனா படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்த அமலா பால், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
இயக்குனர் விஜயுடன் திருமணம், பிறகு விவாகரத்து, சினிமாவில் கேப் என சலசலப்பான இவரது வாழ்க்கை, மீண்டும் திருமண பந்தத்தை எட்டியுள்ளது.
அப்படி ஒரு பழக்கம்..?
ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால் அண்மையில் தான் பிரசவித்து இருப்பதை குறித்து பதிவிட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் பயில்வான் ரங்கநாதன், அமலா பால் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது. இது குறித்து பயில்வான் பேசியுள்ள வீடியோவில்,
தனுஷ் மற்றும் அமலா பாலுக்கும் நல்ல புரிதல் இருந்ததாக குறிப்பிட்டு அமலா பாலுக்கு நள்ளிரவு 12 மணிக்கு கூட தனுஷ் போன் செய்யக்கூடிய அளவிற்கு நெருங்கிய பழக்கம் இருந்ததாகவும் கூறினார்.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
