இவர் தான்..!! திருமண ஏற்பாடா..? சாய் பல்லவி வீட்டில் விசேஷம்...வைரல் இன்ஸ்டா பதிவு...!

Sai Pallavi
By Karthick Jan 16, 2024 05:05 AM GMT
Report

நடிகை சாய் பல்லவி தற்போது சிவா கார்த்திகேயன் நடிப்பில் "SK 21" படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.

சாய் பல்லவி

இன்று ரசிகர்களுக்கு மலர் டீச்சராகவே மனதில் நிற்கும் சாய் பல்லவி, அப்படத்தினை தொடர்ந்து தெலுங்கில் "ஃபிடா", தமிழில் கார்கி என வரிசையாக சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து முடித்து விட்டார்.

sai-pallavi-sister-introduces-her-lover

தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் "SK 21", தெலுங்கில் நாக சைதன்யாவுடன் "தண்டேல்" என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார்.

sai-pallavi-sister-introduces-her-lover

இவரின் தங்கை பூஜா கண்ணனும் படத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனியுடன் இவர் "சித்தரை செவ்வாணம்" என்ற படத்தில் நடித்த பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

காதலர் அறிமுகம்

இவர் தான் தனது காதலனை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அந்த காட்சி'ல நடிக்கும் போது...கூட நடிக்குறவங்களே அப்படி தான் பண்ணுவாங்க..! அஞ்சலி ஓபன் டாக்..!

அந்த காட்சி'ல நடிக்கும் போது...கூட நடிக்குறவங்களே அப்படி தான் பண்ணுவாங்க..! அஞ்சலி ஓபன் டாக்..!


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த அழகானவர் தான் எனக்கு உண்மையான அன்பையும், பொறுமையையும் எப்போதும் காதலிக்க கற்றுக் கொடுத்தது.

sai-pallavi-sister-introduces-her-lover

இது வினீத். என் சூரிய ஒளி. சமீப காலம் வரை குற்றத்தில் எனது துணை. இப்போது அவர் என் வாழ்க்கைத் துணையாக இருக்கப் போகிறார். நான் உன்னை காதலிக்கிறேன் என் துணை என பதிவிட்டுள்ளார்.