பிக்பாஸ் மணி பிரேக்கப்பிற்கு காரணம் ரவீனா தான் - உண்மை உடைத்த தாய்!
ரவீனா-மணி உறவு குறித்து அவரது தாய் மனம் திறந்துள்ளார்.
ரவீனா-மணி
தமிழில், பெரிய வரவேற்பை பெற்ற ராட்சசன் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா. அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் மெளன ராகம் 2 சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார்.
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர் தனது ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை தவறாது பகிர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது பிக்பாஸ் சீசன் 7-இல் பேட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
மனம் திறந்த தாய்
இந்நிலையில் அங்கு சக போட்டியாளர் மணி மற்றும் ரவீனாவும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவின. முன்னதாக மணி ஃபெலினா என்பவருடன் காதலில் இருப்பதாக பரவலாக கூறப்பட்டது.
அந்த காதல் பிரேக்கப்பிற்கும் காரணம் ரவீனாதான் என கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் ரவீனாவின் தாய் அளித்த பேட்டி ஒன்றில், மணி-ரவீனா இருவரும் நண்பர்கள். நல்ல பாண்டிங் இருக்கிறது.
சாதாரணமாக மணியுடன் ரவீனா எப்படி விளையாட்டுத்தனமாக இருப்பாரோ அப்படிதான் பிக்பாஸிலும் இருக்கிறார் எனக் கூறி காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் : அமெரிக்கா மத்தியஸ்தம் இல்லை - ஜெய்சங்கர் திட்டவட்டம் IBC Tamil
