முக்கிய பிரபலத்தோடு நெருக்கத்தில் ரவீனா; காதலா? ஃபோட்டோவால் சலசலப்பு
ரவீனா வெளியிட்டிருக்கும் புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியிருக்கிறது.
ரவீனா
தமிழில், பெரிய வரவேற்பை பெற்ற ராட்சசன் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா. அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் மெளன ராகம் 2 சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரீல்ஸ் வீடியோ மற்றும் ஃபோட்டோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
காதலா?
தற்போது விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தற்போது நடனக்கலைஞர் மணிச்சந்திராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ரவீனா வெளியிட்டுள்ள படங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதில், செல்லம் என்றதோடு ஹார்ட்டின்களையும் பறக்க விட்டுள்ளார்.
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan