2வது திருமணத்திற்கு ரெடியான ரச்சிதா; வாழ்த்து சொன்ன விசித்ரா - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Tamil Cinema Rachitha Mahalakshmi Viral Photos Vichithra
By Sumathi Jun 26, 2024 02:30 PM GMT
Report

நடிகை ரச்சிதா பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது.

நடிகை ரச்சிதா

பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை சினிமாவில் அறிமுகமானார்.

vichithra - rachitha

பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

60 வயது கன்னட நடிகருக்கு மனைவியாகும் ரச்சிதா மகாலக்ஷ்மி - ரசிகர்கள் அதிர்ச்சி

60 வயது கன்னட நடிகருக்கு மனைவியாகும் ரச்சிதா மகாலக்ஷ்மி - ரசிகர்கள் அதிர்ச்சி

வைரல் பதிவு

பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணத்தால் பிரிந்துவிட்டனர். தற்போது, ரச்சிதா சின்னத்திரையில் இருந்து விலகி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து,

2வது திருமணத்திற்கு ரெடியான ரச்சிதா; வாழ்த்து சொன்ன விசித்ரா - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Rachitha Mahalakshmi Post Vichithra Wishes Viral

" சில திகைப்பூட்டும் தருணங்களுக்கு தயாராகுங்கள் ரசிகர்களுக்கு சப்ரைஸ் இருக்கு" என கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு விசித்ரா கியூட் என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்ய போகிறாரா என கேள்விகளை குவித்து வருகின்றனர்.