60 வயது கன்னட நடிகருக்கு மனைவியாகும் ரச்சிதா மகாலக்ஷ்மி - ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி.
ரச்சிதா மகாலட்சுமி
பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
பின்னர் அவர்கள் ஏதோ காரணத்தால் பிரிந்துவிட்டனர். பின்னர் மீண்டும் சின்னத்திரை தொடரில் கவனம் செலுத்திய ரச்சிதா, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து தினேஷ் - ரச்சிதா குறித்தான செய்திகள் வெளிவரும் நிலையில், கன்னட பட உலகில் நடிக்கும் வாய்ப்பு ரச்சிதாவிற்கு அமைந்துள்ளது.

 
அப்படத்தில் அவருக்கு நாயகனாக 60 வயதுடைய ஜக்கிஷ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பட வாய்ப்பு என்றாலும், கிட்டத்தட்ட 30 வயது மூத்த நடிகருடன் ரச்சிதா நடித்துள்ளதற்கு அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
 
    
    உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் மாகாண சபை விவகாரத்தில் NPP யின் தவிர்ப்பும் IBC Tamil
 
    
     
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    