விவாகரத்து முடிவா..? Decision எடுத்த ரச்சிதா..!! பிக் பாஸில் உருகும் தினேஷ்..!!
தனது கையில் தினேஷ் என்ற டாட்டூவை ரச்சிதா மஹாலக்ஷ்மி மாற்றியுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.
ரச்சிதா மகாலட்சுமி
பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் ஏதோ காரணத்தால் பிரிந்துவிட்டனர்.திரை சினிமாவில் அறிமுகமானார்.
தினேஷ் உருக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தினேஷ், பேசியது பெரும் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இப்போது இன்று வெளியான ப்ரோமோவில் தினேஷ் போன பிக் பாஸ் ஆறாவது சீசன் எனக்கு ரொம்ப கனெக்டட்ஆக இருந்துச்சு.
அதுல ஒரு சின்ன எமோஷன் இருக்கு. அதை இப்போ பேசுனா டோட்டலா அவுட் ஆகிடுவேன். சின்ன சின்னதா நிறைய விஷயங்கள் நடந்தது, இதிலிருந்து ஒரு டேனிங் பாய்ண்டா இருக்கும் இந்த பிபி 7 என்று நான் நினைக்கிறேன் என தினேஷ் பேசி இருந்தார்.
ரச்சிதா பதிவு
அதே நேரத்தில், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ரச்சிதாவின் பதிவு ஒன்றும் தற்போது வைரலாகி ரசிகர்களிடம் பல கேள்வியை தூண்டு விட்டுள்ளது.
அதாவது, தனது பதிவில், நா பைனலா இப்போ ஒரு டேசிஷன் எடுத்துட்டேன் என்ற பதிவை ரச்சிதா பதிவிட, அதனை தாண்டி பலரும் ரச்சிதா தனது கையில் இருந்த தினேஷ் என்ற டாட்டூவை மாற்றி இருப்பது தான் ரசிகர்களின் கவனத்தை பெரும்பாலும் கவர்ந்துள்ளது.