புழல் ஏரிக்கு நீர்வரத்து குறைவு - சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?

Chennai Water
By Vidhya Senthil Aug 09, 2024 05:17 AM GMT
Report

சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 98 மில்லியன் கனஅடியாக உள்ளது.

புழல் ஏரி

புழல் ஏரிக்கு நீர்வரத்து 102 கனஅடியாக சரிந்து உள்ள நிலையில் ,3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2490 மில்லியன் கனஅடியாக உள்ளது.சென்னை குடிநீருக்காக 178 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து குறைவு - சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? | Puzhal Chembarambakkam Water Availability

மேலும் 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 98 மில்லியன் கனஅடியாக உள்ளது. வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 307 மில்லியன் கனஅடியாக உள்ளது.

சென்னை புழல் - செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பு...!

சென்னை புழல் - செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பு...!

நீர்இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் இருப்பு குறித்து நிலையில் இந்த பதிவில் பார்க்கலாம்.

செம்பரம்பாக்கம் - 40.9%

புழல் ஏரிக்கு நீர்வரத்து குறைவு - சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? | Puzhal Chembarambakkam Water Availability

புழல் - 75.45%

பூண்டி - 2.66%

சோழவரம் - 9.06%

கண்ணன்கோட்டை - 61.4% யாக உள்ளது.