அல்லாடும் உக்ரைன் - ரகசியக் காதலியுடன் விழா கொண்டாடிய ரஷ்ய அதிபர்!
உக்ரைன் மீதான போர் தீவிரமடைந்துவரும் சூழலில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் ரகசியக் காதலி எனச் சொல்லப்படும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவைக் கெளரவிக்கும் ஜிம்னாஸ்டிக் விழாவை அவர் நடத்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விளாதிமிர் புதின்

அலினா கபேவாவைக் கௌரவிக்கும் வகையில் ரஷ்யா அலினா விழா என்ற விழாவை நடத்தியது. இதில் புதின் கலந்துக் கொண்டார். குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சி சேனல் இந்த விழாவினை ஒளிபரப்பியது.
ரகசியக் காதலி
இந்த விழாவில் இளம் குழந்தைகள் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீரர், வீராங்கனைகள் மேடையில் சாகசங்கள் செய்து நடனமாடும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின.

இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக இருந்த அலினா கபேவா ஐரோப்பிய போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றபோது ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் தங்கப் பதக்கத்தை அலினா கபேவா வென்றார். அதன்பின்னர் அலினா கபேவா ரஷ்யாவின் மிகவும் நெகிழ்வான பெண் என்று பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
மரணப்படுக்கையில் புதின்...வாழ்நாளை எண்ணிக் கொண்டிருப்பதாக உளவாளி தகவல்
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil