20 வயது வித்தியாசம்; ஒருவழியாக திருமணம் செய்யப்போகும் பிரேம்ஜி - பெண் யார் தெரியுமா?

Premji Amaren Marriage
By Sumathi Jan 03, 2024 06:21 AM GMT
Report

தான் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரேம்ஜி 

வல்லவன் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரேம்ஜி. சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமடைந்தார். 44 வயதாகும் பிரேம்ஜி கல்யாணமே வேண்டாம் என்று முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

actor premji

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ‘ஹேப்பி நியூ இயர். இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன். டாட்’ என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, அவர் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

47 வயதில் பிரபலத்துடன் 2வது திருமணம் - கடுப்பில் விளாசிய நடிகை!

47 வயதில் பிரபலத்துடன் 2வது திருமணம் - கடுப்பில் விளாசிய நடிகை!

திருமணம்

மேலும் பிரேம்ஜி சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். ஆனால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய அவர், யார் என்பதை சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்.

premji with singer Vinaita

மேலும் பின்னணி பாடகியான வினைட்டா சிவகுமாருடன்(22) பிரேம்ஜி தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்களை வைத்து 'இவர் தான் காதலியா " என்று ரசிகர்கள் கமெண்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.