திருமணம் முடிந்ததுமே பிரேம்ஜிக்கு இப்படி ஒரு நிலைமையா? மனைவி பகிர்ந்த பகீர் Video!

Tamil Cinema Premji Amaren Viral Video Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 20, 2024 12:16 PM GMT
Report

நடிகர் பிரேம்ஜி அமரனின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிரேம்ஜி அமரன்

கங்கை அமரனின் மகன், வெங்கட் பிரபுவின் தம்பி, பாடகர்,இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் பிரேம்ஜி அமரன். இவர், தனது 45 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாமல், தான் ஒரு முரட்டு சிங்கிள் என்றே கூறிவந்தார்.

திருமணம் முடிந்ததுமே பிரேம்ஜிக்கு இப்படி ஒரு நிலைமையா? மனைவி பகிர்ந்த பகீர் Video! | Premgi Amaran Cooking Has Vairal On Social Media

இதனிடையே யாரும் எதிர்பார்க்காத விதமாக பிரேம்ஜிக்கு திருமணம் என்று வெங்கட் பிரபு அறிவித்தார். இதனையடுத்து திருத்தணி முருகன் கோயிலில் சிம்ப்பிளாக அவரது திருமணம் நடந்து முடிந்தது.

சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்து என்பவரை பிரேம்ஜி கரம் பிடித்தார். இந்துவுக்கு 25 வயது என்றும், இவர்கள் இருவருக்கும் முகநூலில் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

எனக்கு அந்த நோய் இருக்கு; கட்டுப்படுத்துறது கஷ்டம் - வேதனையை பகிர்ந்த அனுஷ்கா!

எனக்கு அந்த நோய் இருக்கு; கட்டுப்படுத்துறது கஷ்டம் - வேதனையை பகிர்ந்த அனுஷ்கா!

இப்படி ஒரு நிலைமையா?

இந்நிலையில் பிரேம்ஜியின் மனைவி இந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பிரேம்ஜி கிச்சனில் நின்று சமைத்துக்கொண்டு இருக்கிறார். அந்த வீடியோவின் பின்னணியில் முத்து படத்தில் இடம்பெற்ற, "அவரு யாருனு உனக்கு தெரியுமா?

திருமணம் முடிந்ததுமே பிரேம்ஜிக்கு இப்படி ஒரு நிலைமையா? மனைவி பகிர்ந்த பகீர் Video! | Premgi Amaran Cooking Has Vairal On Social Media

ஒரு காலத்துல அவரு எப்படி வாழ்ந்தவருனு தெரியுமா?" என்ற வசனம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை வீடியோவை பார்த்து சிரித்த ரசிகர்கள், முரட்டு சிங்கிளாக வலம் வந்த திருமணம் முடிந்ததுமே பிரேம்ஜிக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று ஜாலியாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.