எனக்கு அந்த நோய் இருக்கு; கட்டுப்படுத்துறது கஷ்டம் - வேதனையை பகிர்ந்த அனுஷ்கா!

Anushka Shetty Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 20, 2024 11:40 AM GMT
Report

தான் அரியவகை வியாதியால் அவதிப்படுவதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்

அனுஷ்கா ஷெட்டி

ரெண்டு என்ற திரைப்படம் ஓலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம், தெய்வ திருமகள், என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

எனக்கு அந்த நோய் இருக்கு; கட்டுப்படுத்துறது கஷ்டம் - வேதனையை பகிர்ந்த அனுஷ்கா! | Actress Anushka Shetty Rare Laughing Condition

இந்நிலையில் தான் அரியவகை வியாதியால் அவதிப்படுவதாக அனுஷ்கா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது "எனக்கு சிரிக்கும் வியாதி இருக்கிறது. சிரிப்பது ஒரு பிரச்சினையா என்று நினைக்கலாம். ஆனால், இது வேறு மாதிரியான சிரிப்பு.

திருமணம் முடிந்ததுமே பிரேம்ஜிக்கு இப்படி ஒரு நிலைமையா? மனைவி பகிர்ந்த பகீர் Video!

திருமணம் முடிந்ததுமே பிரேம்ஜிக்கு இப்படி ஒரு நிலைமையா? மனைவி பகிர்ந்த பகீர் Video!

கட்டுப்படுத்த முடியாது

நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன். நகைச்சுவை காட்சிகள் வந்தால் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே இருப்பேன். அந்த நேரத்தில் என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது.

எனக்கு அந்த நோய் இருக்கு; கட்டுப்படுத்துறது கஷ்டம் - வேதனையை பகிர்ந்த அனுஷ்கா! | Actress Anushka Shetty Rare Laughing Condition

படப்பிடிப்பு தளத்தில் நான் சிரிக்க ஆரம்பித்தால் படப்பிடிப்பை கூட நிறுத்திவிட வேண்டியது தான். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருப்பேன். இந்த இடைவெளியில் அங்கு இருப்பவர்கள் டிபன், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை சாப்பிட்டு முடித்து விடுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.