கேமரா கையாள்வதில் மிஞ்ச முடியுமா.. பிரதமரை கிண்டல் செய்த பிரகாஷ்ராஜ்!

Prakash Raj Twitter Narendra Modi
5 நாட்கள் முன்

பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

 புகைப்படங்கள் வைரல்

பிரதமர் மோடி சாலையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பிரதமரே சாலையை சுத்தம் செய்கிறார் என்று பலரும் அதற்கு பாராட்டு தெரிவித்து வந்ததால் , அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தன.

கேமரா கையாள்வதில் மிஞ்ச முடியுமா.. பிரதமரை கிண்டல் செய்த பிரகாஷ்ராஜ்! | Prakash Raj Mocks Narendra Modi

இந்த நிலையில், சாலையை சுத்தம் செய்யும் அந்த போட்டோ ஷூட் தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இதனால் பிரதமரின் சுத்தம் செய்யும் பணி விமர்சனத்திற்கு உள்ளானது.

பிரகாஷ் ராஜ்

இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், கேமராவை கையாள்வதில் நமது உச்ச நடிகர் மற்றும் இயக்குநரை யாரும் மிஞ்ச முடியுமா என்று கேட்டு இருக்கிறார்.

தான் பிரதமர் மோடியைத்தான், இவ்வாறு விமர்சிக்கிறேன் என்பதை குறிக்கும் வகையில் பிரதமரின் அந்த போட்டோ ஷூட் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். 

விஜயகாந்த் உடல்நலம் குறித்து நலன் விசாரித்த பிரதமர் மோடி!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.