பிரபாஸ் - அனுஷ்கா திருமணம்? இணையத்தை கலக்கும் புகைப்படம்!
பிரபாஸ் - அனுஷ்காவுக்கு திருமணம் நடந்ததாக AI புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பிரபாஸ் - அனுஷ்கா
பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே சில வருடங்களாகவே காதல் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இருவரும் லிவிங்கில் இருப்பதாக கூட செய்திகள் வெளியாகின.
இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில், எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால் இதுகுறித்து ஒருமுறை பேசியுள்ள அனுஷ்கா,
திருமணம்?
”எங்களுக்குள் காதல் இல்லை, நாங்கள் இருவருமே நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம்” என்றார். இந்நிலையில், பிரபாஸ் - அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளும் AI புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இது இவர்களின் நிஜ திருமணம் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு அப்படியே தத்ரூபமாக இருப்பதாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதில், ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டு,
திருமணம் நிகழ்வு. இந்த தம்பதியினருக்கு க்யூட்டாக ஒரு குழந்தை. அனுஷ்காவுக்கு, பிரபாஸ் மெஹந்தி வரையும் புகைப்ப்டங்கள் போன்றவை அடங்கியுள்ளன.