கன்ஃபார்ம் ஆகிய பிரபாஸ் - அனுஷ்கா திருமணம்? சுடச் சுட தகவல்கள்!

Anushka Shetty Gossip Today Marriage Prabhas
By Sumathi 2 வாரங்கள் முன்

பிரபாஸ்- அனுஷ்கா திருமணம் குறித்த வதந்திகள் மீண்டும் இணையத்தில் வலுவாகி வருகிறது.

பிரபாஸ் - அனுஷ்கா 

சில வருடங்களாகவே பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இருவரும் லிவிங்கில் இருப்பதாக கூட செய்திகள் வெளியாகின. இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில்,

கன்ஃபார்ம் ஆகிய பிரபாஸ் - அனுஷ்கா திருமணம்? சுடச் சுட தகவல்கள்! | Anushka Marriage Rumor Again

எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால் இதுகுறித்து ஒருமுறை பேசியுள்ள அனுஷ்கா, ”எங்களுக்குள் காதல் இல்லை, நாங்கள் இருவருமே நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம்” என்றார்.

விரைவில் திருமணம்?

இந்நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்த பிரபாசின் பெரியப்பாவும், தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது பிரபாசுடன் சென்று அனுஷ்கா பார்த்த புகைப்படம் வெளியானது.

கன்ஃபார்ம் ஆகிய பிரபாஸ் - அனுஷ்கா திருமணம்? சுடச் சுட தகவல்கள்! | Anushka Marriage Rumor Again

கிருஷ்ணம் ராஜு மரணம் குறித்தும் வலைத்தளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்தார். அனுஷ்கா, பிரபாஸ் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கிருஷ்ணம் ராஜு விரும்பியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அனுஷ்காவும், பிரபாசும் காதலிப்பது உறுதி என்றும்,

விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் வலைத்தளத்தில் மீண்டும் தகவல்கள் பரவி உள்ளன.