தனிமையில் தவிக்கும் ரச்சிதா; பிக்பாஸில் கணவன் - இந்த நிலைமையில் வெளியிட்ட வீடியோ!
தனிமை குறித்து நடிகை ரச்சிதா வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ரச்சிதா
விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி. அதே தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013ல் திருமணம் செய்துக்கொண்டார்.

சமீபத்தில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனி தனியே வாழ்ந்து வந்தனர். அதன்பின், ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். தொடர்ந்து, அவ்வபோது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்த வண்ணம் உள்ளார்.
வைரல் வீடியோ
அண்மையில் அவரது தந்தை காலமானார். இதனால் ரச்சிதா மன வேதனயில் உள்ளார். தற்போது, கணவர் தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார்.
இந்நிலையில், தனிமை தான் அவளிடம் அடிமை ஆகிவிட்டது என்று கூறி சோகத்துடன் எடுத்த வீடியோ ஷூட்டினை பகிர்ந்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து கமெண்டை குவித்த வண்னம் உள்ளனர்.
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil