அய்யயோ அவ பாத்துட்டா.. தாழ்பாள் போடாம குளித்த விஷ்ணு, பார்த்து பயந்த பூர்ணிமா - வைரல் வீடியோ!

Tamil Screen Bigg Boss
By Vinothini Oct 25, 2023 06:30 PM GMT
Report

விஷ்ணு தாழ் போடாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்து பயந்து வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் முதல் வாரத்தில் இருந்தே சண்டையை ஆரம்பித்துவிட்டனர். தற்பொழுது டாஸ்க்குகள் நடந்து வருகிறது, அதனால் ஆட்டம் சூடு பிடிக்கிறது.

poornima-accidentally-seen-vishnu-while-bathing

சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது.

பிக் பாஸ் சீசன் 7.. வைல்டு கார்டு என்ட்ரி - தெறிக்கவிடப்போகும் போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன் 7.. வைல்டு கார்டு என்ட்ரி - தெறிக்கவிடப்போகும் போட்டியாளர்!

வைரல் வீடியோ

இந்நிலையில், பிக் பாஸ் ஓடிடியில் 24 மணிநேரம் ஒளிபரப்பாகிறது, அதனை பார்க்கும் ரசிகர்கள் அதில் சுவாரஸ்யமானவற்றை கட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் போட்டியாளர் விஷ்ணு தான் பாத்ரூமில் தாழ் போடாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்துவிட்டதாக மாயாவிடம் கூறி புலம்புகிறார்.

அதற்கு தாழ் போடாம உங்கள யார் குளிக்க சொன்னா என பூர்ணிமா விஷ்ணுவிடம் கேட்க, அதற்கு அவர் தனக்கு அநியாயம் நடந்துவிட்டதாக கூறி புலம்புகிறார்.

இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலர் இப்படியெல்லாம் வேற அங்க நடக்குதா என்று கலாய்த்து வருகின்றனர்.