அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கு..நீதிபதி துரைசாமி வீட்டின் முன்பு போலீசார் குவிப்பு..!
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மேல் முறையீடு மனுவை விசாரிக்கும் நீதிபதி துரைசாமி வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேல்முறையீடு மனு
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.இந்நிலையில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை என தனிநீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் நீதிபதி துரைசாமி வீட்டிற்கு நீதிபதி சுந்தர் மோகன்.
இந்நிலையில் நள்ளிரவில் விசாரணை மேற்கொள்ளப்படுவதால் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள நீதிபதி துரைசாமி வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு - இரவே விசாரணை..!
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan