கால் விரல்களே உங்கள் வாழ்க்கை ரகசியத்தை புட்டு புட்டு வைக்கும்...அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

Astrology World
By Swetha Jun 27, 2024 10:59 AM GMT
Report

ஒருவரின் கால் விரல்களும் வாழ்க்கை ரகசியத்தை வெளிப்படுத்துமா? என்று காணலாம்.

கால் விரல்கள்

அவசியம் ஒருவரின் கால் விரல் மூலம் பல ரகசியங்களை அறிய முடியும் என ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லுகிறது. பொதுவாக உள்ளங்கை ரேகை வைத்த உங்கள் வாழ்கை மற்றும் எதிர்காலம் குறித்து தெரிந்துகொள்வதைபோல கால் விரல்கலும் வாழ்கை ரகசியத்தை சொல்லுமாம்.

கால் விரல்களே உங்கள் வாழ்க்கை ரகசியத்தை புட்டு புட்டு வைக்கும்...அவசியம் தெரிஞ்சிக்கோங்க! | Personality Traits According To Feet

ஒரு நபரின் கட்டை விரலின் அளவிலிருந்து அவரது ஆளுமை மற்றும் இயல்பை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது என்று போபாலை சேர்ந்த ஜோதிடர் பண்டிட் யோகேஷ் சவுரே தெரிவிக்கிறார். அதாவது, “உங்கள் காலில் பெருவிரல் மற்ற விரல்களை விட பெரியதாக இருந்தால், அது கிரேக்க கால் என்று அழைக்கப்படுகிறது.

கால் விரல்களே உங்கள் வாழ்க்கை ரகசியத்தை புட்டு புட்டு வைக்கும்...அவசியம் தெரிஞ்சிக்கோங்க! | Personality Traits According To Feet

கல்வியில் நீங்கள் எப்போது முன்னிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய முயற்சி செய்வார்கள். இந்த நபர்களுக்கு தலைமைத்துவ திறன் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தலைவனாகப் பணியாற்ற முடியும் என்பதே இதன் பொருள்.

சாப்பிட்டவுடன் இந்த பழக்கம் இருக்கா? தப்பி தவறிக்கூட செஞ்சிடாதீங்க..கஷ்டம் அதிகரிக்குமாம்!

சாப்பிட்டவுடன் இந்த பழக்கம் இருக்கா? தப்பி தவறிக்கூட செஞ்சிடாதீங்க..கஷ்டம் அதிகரிக்குமாம்!

வாழ்க்கை ரகசியம்

அவர்களின் நல்ல சிந்தனை மற்றும் புரிந்து கொள்ளும் திறன் காரணமாக, அவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பார்கள்.பெருவிரலை விட, அடுத்ததாக இருக்கும் விரல் பெரியதாக இருந்தால், அத்தகைய நபர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கால் விரல்களே உங்கள் வாழ்க்கை ரகசியத்தை புட்டு புட்டு வைக்கும்...அவசியம் தெரிஞ்சிக்கோங்க! | Personality Traits According To Feet

மற்றவர்களை விட சாதக, பாதகங்களை நன்கு புரிந்து கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் மற்றும் எந்த கடினமான சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ளத் தெரிந்தவர்கள்பெருவிரல் மற்ற விரல்களோடு சமமாக இருந்தால், அத்தகையவர்களுக்கு உறவுகள் மிகவும் முக்கியம்.

கால் விரல்களே உங்கள் வாழ்க்கை ரகசியத்தை புட்டு புட்டு வைக்கும்...அவசியம் தெரிஞ்சிக்கோங்க! | Personality Traits According To Feet

எனினும், இவர்கள் யாருடன் பழகுகிறார்கள், அவர்கள் இறக்கும் வரை அந்த உறவை தொடருவார்கள். காதல் விசயத்தில் கூட, இத்தகைய நபர்கள் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் மற்றும் சிந்தனையுடன் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும் வழங்குவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.