பிகினி உடையில் மேடையில் பிரபல மாடல் - வெடிக்கும் சர்ச்சை!

Viral Video Pakistan
By Sumathi Oct 24, 2024 05:04 AM GMT
Report

பிகினி உடையில் மேடையில் தோன்றிய மாடலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரோமா மைக்கேல்

பாகிஸ்தான், லாகூரைச் சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி ரோமா மைக்கேல். பேஷன் துறையில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார்.

roma michael

டெல்லி கேட், கஹே தில் ஜிதர் போன்ற படங்களிலும், பியாரி நிம்மோ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சர்வேச மிஸ் கிராண்ட்-2024 அழகிப் போட்டியில் பங்கேற்றார்.

மியா கலிஃபாவுக்காக விரதம் இருக்கும் முதியவர்கள் - ஏன் தெரியுமா?

மியா கலிஃபாவுக்காக விரதம் இருக்கும் முதியவர்கள் - ஏன் தெரியுமா?

வலுக்கும் கண்டனங்கள்

இதில் பங்கேற்ற மாடல் அழகிகள், பிகினி உடை அணிந்து மேடையில் ரேம்ப் வாக் செய்து வந்தனர். அப்போது ரோமா மைக்கேலும் பிகினி உடை அணிந்து மேடையில் தோன்றினார்.

இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

உடனே அந்த வீடியோவை ரோமோ நீக்கியுள்ளார். இருப்பினும் பலர் ரோமா மைக்கேலுக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.