மியா கலிஃபாவுக்காக விரதம் இருக்கும் முதியவர்கள் - ஏன் தெரியுமா?
மியா கலீபாவுக்காக முதியவர்கள் விரதம் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மியா கலீபா
ஆபாச படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை மியா கலிஃபா(Mia Khalifa). மியா கலீபாவிற்கு உலக அளவில் பெரிய ரசிகர் தற்போது அந்த படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு விளையாட்டு வர்ணனையாளராக மாறியுள்ளார்.
இந்நிலையில் மியா கலிஃபா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென முதியவர்கள் விரதம் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கர்வா சௌத்
கணவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்று மனைவிகளும், நல்ல கணவர் அமைய வேண்டுமென்று திருமமாகாத இளம்பெண்களும் கர்வா சௌத்(karwa chauth) என்ற விரதம் இருப்பர். கர்வா சௌத் விரதத்தில் நோன்பு திறக்க, சந்திரனை சல்லடை மூலம் பார்த்து பிரார்த்தனை செய்வார்கள். பின்னர், விரதத்தை முடிக்க தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ளப்படும்.
இதே போல் மியா கலிஃபா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென பீகார் மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் மொட்டை மாடியில் நின்று கொண்டு சல்லடை வழியாக நிலவை பார்க்கிறார். அதன் பின் அந்த சல்லடை மூலம் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த மியா கலிஃபாவின் படத்தை பார்க்கிறார்.
Old Hindu man doing Karva Chauth for Mia Khalifa pic.twitter.com/yOL3y0JiLH
— Mr.Sunatan (@Tea_vadi_333) October 21, 2024
இதே போல் மற்றொரு முதியவர் சல்லடை வழியாக நிலவை பார்த்து விட்டு மியா கலிஃபாவின் படத்தை பார்க்கிறார். அதன் பின் அவரது புகைப்படத்திற்கு தீபாராதனை காட்டுகிறார். அதன் பின் மியா கலிஃபா படத்திற்கு தண்ணீர் வழங்குவது போல் பாவனை செய்கிறார்.
"करवाचौथ की हार्दिक बधाई एवं शुभकामनाएं"#KarwaChauth #करवा_चौथ pic.twitter.com/wmn6CBOQTE
— गुरु जी (@guru_ji_ayodhya) October 20, 2024
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் புனிதமான சடங்கை இது போல் அவமதிக்க வேண்டாம் என சிலர் எதிர் வினையற்றி வருகின்றனர்.