மாதவிடாய் நாட்களில் அதிக வலியா? இந்த வைத்தியத்தை மட்டும் பண்ணுங்க..

Menstruation
By Sumathi Jul 03, 2024 12:41 PM GMT
Report

மாதவிடாய் நாட்களில் அதிக வலிக்கான சில இந்த ஆயுர்வேத வைத்தியங்களை பற்றி பார்ப்போம்.

அதிக வலி

மாதவிடாயின் போது சிலருக்கு அதிக ரத்தபோக்கு இருக்கும். இதனால், இரத்த சோகை, சோர்வு, பலவீனம், சுவாசப் பிரச்சனை, மனநிலை மாற்றங்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகும்.

மாதவிடாய் நாட்களில் அதிக வலியா? இந்த வைத்தியத்தை மட்டும் பண்ணுங்க.. | Pain During Periods Just Do Ayurvedic Remedies

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம். ஆப்ரிகாட், திராட்சை, முட்டை, பீன்ஸ், சமைத்த கீரை, ப்ரோக்கோலி போன்றவற்றை சாப்பிடலாம்.

40 நாட்களுக்கு தொடரும் மாதவிடாய் - அரியவகை நோய் எனக்கு இருக்கு!! கேரளா ஸ்டோரி நடிகை

40 நாட்களுக்கு தொடரும் மாதவிடாய் - அரியவகை நோய் எனக்கு இருக்கு!! கேரளா ஸ்டோரி நடிகை

ஆயுர்வேத டிப்ஸ்

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் உள்ளன. இது வலியைக் குறைக்கிறது. இஞ்சி தேநீர் மாதவிடாய் காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கலாம்.

மாதவிடாய் நாட்களில் அதிக வலியா? இந்த வைத்தியத்தை மட்டும் பண்ணுங்க.. | Pain During Periods Just Do Ayurvedic Remedies

ஒரு ஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை குங்குமப்பூவை எடுத்துக்கொள்வதும் நல்ல பலனை தரும். ஆப்பிள் சைடர் வினிகர் இரத்த ஓட்டத்தை சீராக்கவும், அதிக இரத்தப்போக்கை குறைக்கவும் உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கலாம்.