6 மணிநேரத்தில் 583 பேருடன் உறவு - ஆபத்தில் முடிந்த நடிகையின் சவால்
படுக்கை காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிகையின் சவால் விபரீதத்தில் முடிந்தது.
ஆன்னி நைட்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த இளம்பெண் ஆன்னி நைட்(27). மாடல் அழகியான இவர் ஆபாச படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரை ஒப்பந்தம் செய்த நிறுவனம் ஒன்று, தங்களது படத்தில் 200 பேருடன் படுக்கை அறை காட்சியில் நடிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது.
உடல்நிலை பாதிப்பு
இதை ஒரு சவாலாக கருதி அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார். 6 மணி நேரம் நடந்த அந்த அந்தரங்க காட்சி படப்பிடிப்பில் மொத்தம் 583 ஆண்கள் பங்கேற்றனர்.
இதனால் ஆன்னி நைட்டுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு 2 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.