நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக செல்ல மறுப்பு..ஒபாமாவை விவாகரத்து செய்யும் மிட்செல் - அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அவரது மனைவி மிச்செல் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒபாமா
ஜனவரி 20, 2009 அன்று அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்றார். அப்போது குடியுரிமைச் சீர்திருத்த மசோதா, ஈராக் போர் , ஆப்கானிஸ்தான் போர் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் பல்வேறு அம்சங்களுக்கு ஒபாமா முன்னிலையில் தீர்வு காணப்பட்டது.
தொடர்ந்து இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த ஒபாமா தனது ஐம்பத்தைந்து வயதில் பதவியை விட்டு வெளியேறினார். மேலும் ஒபாமா 1992 ஆம் ஆண்டு மிச்செல்லே ள்வுகுஹன் ராபின்சன்( Michelle LaVaughn Robinson)ஐ சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
அமெரிக்கா அதிபராக இருந்த போது ஒபாமா 6 முஸ்லிம் நாடுகள் மீது குண்டு வீசினார் - நிர்மலா சீதாராமன் கொந்தளிப்பு..!
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அவரது மனைவி மிச்செல் விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பங்கேற்கிறார்.
விவாகரத்து
அவரது மனைவி மிச்செல் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவேபராக் ஒபாமா - மிச்செல் ஒபாமாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரிம் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
மேலும் பராக் ஒபாமா - மிச்செல் ஒபாமா விவாகரத்து தகவலை உறுப்படுத்தும் விதமாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாக்களில் முன்னாள் ஜனாதிபதிகள் அவர்களின் துனையுடன்பங்கேற்பது கலாச்சார பாரம்பரியமாக அந்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.