ஐஷுவின் ஆடையை சரிசெய்யும் சாக்கில்.. நிக்சன் செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!

Bigg Boss
By Vinothini Nov 07, 2023 09:00 AM GMT
Report

பிக் பாஸில் நிக்சன் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் தான் பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்கள் கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டனர். இந்த வீட்டில் பலர் ஜோடி ஜோடியாக சேர்ந்து கன்டென்ட் கொடுப்பதன் பேரில் பல வேலைகளை செய்து வருகின்றனர்.

aishu and nixen

குறிப்பாக ஐஷுவிடம் நிக்சன் எல்லை மீறும் காட்சிகளின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே இருவரும் மைக்கை கழட்டி விட்டு பேசுவது, கண்ணாடியில் முத்தம் கொடுப்பது, ஒரே தட்டில் சாப்பிடுவது, சில்மிஷம் செய்யும் வீடியோ வைரலாகி வந்தது, இதற்கு பலர் கண்டனம் விதித்தனர்.

படுக்கையில் என்னை அப்படி.. பிக் பாஸ் மாயா மீது பாலியல் புகார் - இளம் நடிகை வெளிப்படை!

படுக்கையில் என்னை அப்படி.. பிக் பாஸ் மாயா மீது பாலியல் புகார் - இளம் நடிகை வெளிப்படை!

வைரல் வீடியோ

இந்நிலையில், நேற்று ஐஷு வேஷ்டி கட்டிருந்தார், அப்பொழுது நிக்சன், "என்ன இப்படி கட்டி இருக்க" என்று அவரது வேட்டியை சரி செய்யும்போது வேட்டியை சற்று தூக்கினார். அப்பொழுது ஐஷு "ஏய்" என்றதும் சரி என்று சொல்லி வேட்டியை இழுத்துவிட்டு சரிசெய்தார்.

பின்னர் அவர் மாயாவுடன் நடந்து செல்லும்போது மறுபடியும் வந்து வேட்டியை புடிச்சு இழுத்து சரி செய்தார். இதெல்லாம் அவர் தெரிஞ்சு தான் செய்கிறாரா என்று தெரியவில்லை. இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.