அம்மாவை பார்க்க கொச்சி சென்ற நயன்தாரா - ஏர்போர்டில் விடாமல் துரத்திய ஊழியர்கள்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா திருமணம் முடிந்த நிலையில் தனது பெற்றோரை சந்திக்க கணவர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி சென்றுள்ளார்.
திருமணம்
இயக்குநர் விக்னேஷ் சிவனும்,நடிகை நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் நடைபெற்றது.
பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தை கண்டு திரை பிரபலங்களே அசந்து போனார்களாம். பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்திற்கு திரைபிரபலங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு வந்த திரைப்பிரபலங்களில் சிலரை தவிர யாருக்கும் கைபேசி எடுத்து வர அனுமதி அளிக்கவில்லை.
பின்னர் இவர்களின் திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.இதையடுத்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
செல்பி எடுக்க துரத்திய ஊழியர்கள்
இந்நிலையில் தனது பெற்றோரை பார்க்க நடிகை நயன்தாரா தனது சொந்த ஊரான கேரளா மாநிலம் திருவல்லாவிற்கு சென்றுள்ளார்.
கொச்சி விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். முன்னதாக விமான நிலையம் சென்ற நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை விமான நிலைய ஊழியர்கள் ஒவ்வொருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர்.
ஒரு வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியே சென்ற நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Days after visiting Tirupati, #Nayanthara and #VigneshShivan reached Kochi to spend time with the actor's family, their pictures from the airport were shared by fans on social media, check out the pics below @NayantharaU @VigneshShivN #NayantharaVigneshShivan pic.twitter.com/YEE2KpFotI
— HT City (@htcity) June 13, 2022
1 ரூபாய் செலவில்லாமல் திருமணம் - ரூ.25 கோடி வருமானம் பார்த்த நயன்தாரா