மூக்கிற்கும் உதட்டிற்கும் இடையில் உள்ள பகுதி பெயர் தெரியுமா? அதை யோசனை செஞ்சுருக்கீங்களா!

By Sumathi Apr 10, 2024 12:38 PM GMT
Report

முகத்தில் மூக்கிற்கும் உதட்டிற்கும் இடையில் உள்ள பகுதியின் பெயர் பலருக்கும் தெரியாது.

ஃபில்ட்ரம்

மனிதனின் உடல் குறித்து பலர் அறியாத நிறைய விஷயங்கள் உள்ளன. அந்த வகையில் மனித முகத்தில் உள்ள ஒரு பகுதியின் பெயர் குறித்த கேள்விதான் வைரலாக பேசப்படுகிறது.

philtrum

மனித முகத்தில் கண்கள், மூக்கு, வாய், உதடு என உறுப்புகளின் பெயர் நாம் அறிந்ததுதான்.

ஆனால், மூக்கிற்கும் உதட்டிற்கும் இடையில் உள்ள பகுதியின் பெயரை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பகுதிக்குப் பெயர் ஃபில்ட்ரம்.

மூக்கிற்கும் உதட்டிற்கும் இடையில் உள்ள பகுதி பெயர் தெரியுமா? அதை யோசனை செஞ்சுருக்கீங்களா! | Name Of The Body Part Between Nose And Lips

மனிதர்கள் மற்றும் பெரும்பாலான விலங்குகளுக்கு, பில்ட்ரம் மூக்கு மற்றும் மேல் உதடுகளுக்கு இடையில் உள்ள நடுநிலையான தாழ்வான பகுதியாக அமைந்துள்ளது.  

கோடைகாலத்தில் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமா? - இதை ட்ரை பண்ணுங்க..

கோடைகாலத்தில் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமா? - இதை ட்ரை பண்ணுங்க..