2வது திருமணத்திற்கு பின் பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் நாகார்ஜுனா - பரவும் தகவல்!
நடிகர் நாகார்ஜுனா ரகசிய உறவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் நாகார்ஜுனா
நடிகர் என்பதைத் தாண்டி திரைப்படத் தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், தொழிலதிபர் எனப் பன்முகம் கொண்டவராக நாகார்ஜுனா உள்ளார்.

தன் 30 வருட திரைப்பயணத்தில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
ரகசிய உறவு
இவரின் வாரிசுகள் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் திருமணத்துக்கு பின்னர் நடிகை தபுவுடன் சுமார் 10 ஆண்டுகள் ரகசிய உறவில் இருந்ததாக பரவலாக பேசப்பட்டது.

ஆனால், இருவருமே தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என பல பேட்டிகளில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil