Tuesday, Apr 29, 2025

மருமகளிடம் பொது இடத்தில் அப்படி நடந்துக்கொண்ட முகேஷ் அம்பானி - வெடித்த சர்ச்சை!

Mukesh Dhirubhai Ambani Mumbai Anant Ambani
By Sumathi 7 months ago
Report

முகேஷ் அம்பானி தனது மருமகளிடம் நடந்து கொண்ட விதம் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி தனது குடும்ப உறுப்பினர்களுடன் விநாயகர் சதுர்த்தி விழாவில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

ambani family

லால்பாக் ராஜா விநாயகருக்கு ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்க கிரீடத்தை அம்பானி குடும்பத்தினர் விநாயகருக்கு வழங்கி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

இதனை முடித்துக் கொண்டு அனைவரும் வீட்டிற்கு புறப்படும் தருவாயில் செய்தியாளர்களுக்கு போட்டோ போஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது முன்னோக்கி நடந்த ராதிகா மெர்சண்டை மாமனார் முகேஷ் அம்பானி, தனது மருமகளின் வயிற்றில் கை வைத்து பின்னோக்கி இழுப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது.

ராதிகா மெர்ச்சன்ட்க்கு நீதா அம்பானி அளித்த பரிசு - கல்யாணத்திற்கு முன்னாடியே இப்படியா?

ராதிகா மெர்ச்சன்ட்க்கு நீதா அம்பானி அளித்த பரிசு - கல்யாணத்திற்கு முன்னாடியே இப்படியா?


வெடித்த சர்ச்சை

இதனை பார்த்த பலரும் மாமனார் இப்படியா நடந்துக்கொள்வது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்டிற்கும் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

மருமகளிடம் பொது இடத்தில் அப்படி நடந்துக்கொண்ட முகேஷ் அம்பானி - வெடித்த சர்ச்சை! | Mukesh Ambani Behavior Radhika Merchant Contro

3 நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரபல நடிகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.