ராதிகா மெர்ச்சன்ட்க்கு நீதா அம்பானி அளித்த பரிசு - கல்யாணத்திற்கு முன்னாடியே இப்படியா?

Mukesh Dhirubhai Ambani Mumbai
By Sumathi Feb 24, 2024 07:31 AM GMT
Report

 ராதிகா மெர்ச்சன்ட்க்கு நீதா அம்பானி அளித்த பரிசு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 ராதிகா மெர்ச்சன்ட்

உலக அளவில் 11வது பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. சுமார் 9,43,091 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.

nita ambani - radhika merchant

இந்நிலையில் இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் நடைபெற உள்ளது.

அதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்-க்கு மாமியார் நீதா அம்பானி என்னென்ன கிப்ட் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெள்ளியில் செய்யப்பட்ட லக்ஷ்மி - விநாயகர் சிலை.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்; பிரம்மாண்ட ஏற்பாடு - இவ்வளவு சிறப்புகளா?

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்; பிரம்மாண்ட ஏற்பாடு - இவ்வளவு சிறப்புகளா?

மாமியாரின் கிஃப்ட்கள்

இரண்டு வெள்ளி துளசி மாடம், வெள்ளி லட்சுமி-கணேஷ் சிலைகள், வெள்ளி தூபக் குச்சிகள் அடங்கிய பூஜை அறை பொருட்கள். நிச்சயதார்த்த நாளில், சுமார் ரூ. 4.5 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட்.

anand ambani with family

ஜியோ வேர்ல்ட் சென்டரில் உள்ள தி கிராண்ட் தியேட்டரில் ராதிகாவின் ஒரு பிரம்மாண்டமான நடன அரங்கேற்றம். இந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், சல்மான் கான், அமீர் கான் என ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.