13 வயது மகளை 2 லட்சத்திற்கு பேரம் பேசிய தாய் - பாலியல் தொழிலில் தள்ள முயன்ற கொடூரம்!

Sexual harassment Maharashtra POCSO Crime
By Sumathi Oct 27, 2024 01:46 PM GMT
Report

13 வயது மகளை தாய் பாலியல் தொழிலில் தள்ள முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

 பாலியல் தொழில்

மகாராஷ்டிரா, மிராரோடு பகுதியில் ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த உள்ளதாக ஆள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

13 வயது மகளை 2 லட்சத்திற்கு பேரம் பேசிய தாய் - பாலியல் தொழிலில் தள்ள முயன்ற கொடூரம்! | Mother Force 13 Year Old Girl Into Prostitution

உடனே, போலி வாடிக்கையாளரை அனுப்பி விசாரித்துள்ளனர். இதில் பெண் ஒருவர் தனது 13 வயது மகளை ரூ.2 லட்சத்திற்கு பேரம் பேசி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த இருந்தது தெரியவந்தது.

நட்சத்திர ஹோட்டல்களில் பாலியல் தொழில்; சிக்கிய வெளிநாட்டு பெண்கள் - மாதம் ரூ.50 லட்சம்!

நட்சத்திர ஹோட்டல்களில் பாலியல் தொழில்; சிக்கிய வெளிநாட்டு பெண்கள் - மாதம் ரூ.50 லட்சம்!

தாய் கைது

இதனையடுத்து அங்குள்ள ஹோட்டலுக்கு போலீஸார் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெண் தரகர் மற்றும் இதற்கு உடந்தையாக

13 வயது மகளை 2 லட்சத்திற்கு பேரம் பேசிய தாய் - பாலியல் தொழிலில் தள்ள முயன்ற கொடூரம்! | Mother Force 13 Year Old Girl Into Prostitution

செயல்பட்ட சிறுமியின் தாய் ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.