ரூமுக்கு ஓப்பனா கூப்பிட்டா; நான் கூட இருக்கும்போதே வேறு ஆணுடன்.. நடிகை லட்சுமி குறித்து 2வது கணவர்!

Lakshmi Tamil Cinema
By Sumathi Mar 07, 2024 08:02 AM GMT
Report

நடிகர் மோகன் சர்மா, லட்சுமி குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை லட்சுமி

நடிகை லட்சுமி 17 வயதில் பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகள் உள்ளார். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

mohan sharma - lakshmi

அதன்பின், நடிகர் மோகன் சர்மாவை திருமணம் செய்து அதுவும் சுமூகமாக செல்லாமல் பாதியிலேயே பிரிந்தனர். தற்போது, நடிகர் சிவசந்திரனை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மோகன் சர்மா சமீபத்திய பேட்டி ஒன்றில்,

நானும் லட்சுமியும் ஒரு ரெஸ்டாரண்டில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போ நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு டேனிங் பாய்ண்டில் நிற்கிறேன். அதனால உங்களை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் என்று அவங்க ஓப்பனா சொன்னதும் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.

ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது - பிரபல நடிகை லட்சுமி வென்றார் - குவியும் பாராட்டு

ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது - பிரபல நடிகை லட்சுமி வென்றார் - குவியும் பாராட்டு


மோகன் சர்மா பகீர் தகவல்

இப்போதைக்கு நான் என்னுடைய கேரியரில் தான் என்னுடைய கவனத்தை வச்சிருக்கேன். கல்யாணத்தை பத்தி நான் நெனச்சிக்கவே இல்ல என்று சொல்லிவிட்டேன். அப்புறம் அவங்க சரி என்று சொல்லி ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. அந்த ரூமுக்குள் போனதும் மேற்கொண்டு அங்க என்ன நடக்கப் போகிறது என்பது எனக்கு தெரிஞ்சு போச்சி.

actress lakshmi family

அதனால் நான் லட்சுமி இடம் நான் ஒரு ஆர்த்டாக்ஸ் குடும்பத்திலிருந்து வந்தவன். அதனால் திருமணத்திற்கு முன்பு உன்னிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன். அதனால உங்க கிட்ட ஏதாவது குங்குமம் இருந்தா கொடுங்கள் என்று சொன்னேன். பிறகு லட்சுமி அந்த அறையில் இருந்த குங்குமத்தை எடுத்து கொடுத்தாங்க. நான் லட்சுமியின் நெற்றியில் வைத்து அன்று கணவன் மனைவியாக நாங்கள் வாழ்ந்தோம்.

பிறகு இந்த சம்பவம் வெளியே தெரிய ஆரம்பித்த பிறகுதான் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். அப்போ லட்சுமிக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஐஸ்வர்யா குழந்தையா இருந்தார். அதுபோல நான் அவரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போதே லட்சுமி வேறு ஆணோடு பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனை மகளும் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.