ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது - பிரபல நடிகை லட்சுமி வென்றார் - குவியும் பாராட்டு
Lakshmi
By Nandhini
கர்நாடக மாநிலத்தில் ஆண்டு தோறும் கன்னடத் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில், மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பிறந்தநாள் நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு திரைப்பட விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் பிரபல தமிழ் நடிகை லட்சுமிக்கு, 'ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை லட்சுமிக்கு அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
மயிலத்தமடு - மாதவனை பகுதியில் பட்டியில் கட்டப்பட்டிருந்த பசு மீது துப்பாக்கிச் சூடு! பண்ணையாளர்கள் அச்சம் IBC Tamil