மொபைல் நீண்ட காலம் உழைக்கனுமா? சார்ஜ் இப்படித்தான் போடணும்!

Mobile Phones
By Sumathi May 27, 2024 10:29 AM GMT
Report

அடிக்கடி போனை சார்ஜ் செய்வது நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம்.

போன் பேட்டரி

நவீன போன் பேட்டரியில் லித்தியம் மற்றும் அயான் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் வாழ்நாள் ஆனது இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை வரும்.

mobile charging

கிட்டத்தட்ட 300 இல் இருந்து 500 முறை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. பின், பேட்டரி திறன் 20% வரை குறைந்து விடும். போனை முழுமையாக சார்ஜ் செய்த பின்பு அதன் பேட்டரி 20%க்கு குறையும் வரை பயன்படுத்திய பின்பு,

PhonePay, Gpay, Paytmல் பணம் செலுத்தினால் சர்விஸ் சார்ஜ் ரூ.3 கட்டாயம் - உணவகத்தின் அதிரடி அறிவிப்பு

PhonePay, Gpay, Paytmல் பணம் செலுத்தினால் சர்விஸ் சார்ஜ் ரூ.3 கட்டாயம் - உணவகத்தின் அதிரடி அறிவிப்பு

சார்ஜ் டிப்ஸ்

அதனை மீண்டும் சார்ஜ் செய்வதும், அவ்வாறு சார்ஜ் போட்ட பின்பு அடிக்கடி அதனை சார்ஜில் இருந்து எடுத்து பயன்படுத்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

மொபைல் நீண்ட காலம் உழைக்கனுமா? சார்ஜ் இப்படித்தான் போடணும்! | Mobile Battery Life Charging Habits Tips Tamil

பேட்டரி சதவீதமானது 20 சதவீதத்திற்கு குறைவாகவோ அல்லது 80 சதவீதத்திற்கு அதிகமாகவோ இருக்கும்போது சார்ஜில் போடக்கூடாது. பேட்டரியின் சதவீதம் பூஜ்ஜியத்திற்கு வரும் வரையும் நாம் அதனை பயன்படுத்தக் கூடாது.