ரெண்டுபேரும் லவ் பண்றீங்களா? விசித்ராவிடம் உண்மை உடைத்த ரவீனா-மணி!

Bigg Boss
By Sumathi Oct 12, 2023 10:38 AM GMT
Report

மணி மற்றும் ரவீனா உறவு குறித்து விசித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

மணி-ரவீனா

பிக் பாஸின் 7வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த முறை இரண்டு வீடுகள் என்பது கூடுதல் பொழுதுபோக்காக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சண்டை, அழுகை, சோகம் ஏமாற்றம் என எதற்கும் பஞ்சம் இல்லாத நிலையில்,

ரெண்டுபேரும் லவ் பண்றீங்களா? விசித்ராவிடம் உண்மை உடைத்த ரவீனா-மணி! | Mani Chandra About His Relationship With Raveena

வீட்டிற்குள் இருக்கும் மணி சந்திரா மற்றும் ரவீனா காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இருவருமே அதை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், மணி மற்றும் ரவீனா ஒரே கலரில் ஆடை அணிந்திருக்க,

பிக்பாஸ் மணி பிரேக்கப்பிற்கு காரணம் ரவீனா தான் - உண்மை உடைத்த தாய்!

பிக்பாஸ் மணி பிரேக்கப்பிற்கு காரணம் ரவீனா தான் - உண்மை உடைத்த தாய்!

காதல்

நீங்கதான்டா பிக் பாஸ் 7 சீஸனின் லவ்வர்ஸ் என விசித்ரா கூறியிருக்கிறார். அதற்கு இருவரும் சிரித்துக்கொண்டே பதில் கூறாமல் சென்றனர். மேலும், மணியிடம் நீங்க ரெண்டு பெரும் லவ் பண்றிங்களா? என விசித்ரா கேட்க,

ரெண்டுபேரும் லவ் பண்றீங்களா? விசித்ராவிடம் உண்மை உடைத்த ரவீனா-மணி! | Mani Chandra About His Relationship With Raveena

நாங்க எங்கேயும் அப்படி சொல்லிகிட்டதில்லையே என்றார். பாத்தா அப்படி தெரியல என்றதற்கு ஃப்ரெண்ட்ஸ்ல இருந்து அப்படியே போய்கிட்டு இருக்கோம் எனத் தெரிவித்துள்ளார். தற்போது இருவரது உறவு குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.