மனித மாமிசத்தின் சுவை இப்படித்தான் இருக்கும் - பகீர் வீடியோ வெளியிட்ட நபர்
மனிதனின் இறைச்சி குறித்து நபர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மனித இறைச்சி
மனிதனே மனித இறைச்சியை சாப்பிட்டிருப்பதை கேள்விப்பட்டுள்ளீர்களா? ஆனால் அதனை செய்திருப்பதாக பிரான்சை சேர்ந்த நிக்கோ கிளாக்ஸ் என்பவர் ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
அதில், சிக்கன் மற்றும் ஆட்டு இறைச்சி விட மனித மாமிசம் தனக்கு விருப்பம். மனித இறைச்சி குதிரையின் இறைச்சியை போன்று இருக்கும்.
அதிர்ச்சி வீடியோ
மெலிந்தவரின் இறைச்சியை சாப்பிடுவது பிடிக்காது. கொழுத்த மனிதனின் இறைச்சி சுவையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பலரும் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து அவர் மனித இறைச்சியை உண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.