திடீர் கோடீஸ்வரரான அதிர்ச்சியில் உயிரைவிட்ட நபர் - பகீர் வீடியோ!

Viral Video Singapore Death
By Sumathi Jun 25, 2024 06:30 AM GMT
Report

கோடீஸ்வரரான அதிர்ச்சியில் உயிரிழந்த நபர் குறித்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடித்த அதிர்ஷ்டம்

சிங்கப்பூர், புகழ் பெற்று விளங்கும் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் நபர் ஒருவர் விளையாடியுள்ளார். அதில் 4 மில்லியன் டாலர்களை (33 கோடி ரூபாய்) வென்றுள்ளார்.

singapore

இதனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த அவர் அப்படியே சுருண்டு விழுந்தார். உடனே, பதறிய கேசினோ ஊழியர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

புடவை அணிந்த பெண்களை மட்டும்... தாக்கிய சைக்கோ நபர் - மதவெறியா?

புடவை அணிந்த பெண்களை மட்டும்... தாக்கிய சைக்கோ நபர் - மதவெறியா?

திடுக்கிடும் வீடியோ

தொடர்ந்து அவரது இறப்பு காரணமாக அதீத அதிர்ச்சியினால் மாரடைப்பு ஏற்பட்டதுதான் என தெரியவந்துள்ளது. இதுகுறித்த அவரைக் காப்பாற்ற அருகில் உள்ளவர்கள் பதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ப அதிர்ச்சியில் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.