இனி ரொம்ப ஈஸி; பிரச்சனையே இல்லை - ரயில் பயணிகளுக்கு அசத்தல் சலுகை!

India Indian Railways
By Sumathi May 27, 2024 08:08 AM GMT
Report

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

மேக்மைட்ரிப் 

மேக்மைட்ரிப் முலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிக்கலை தீர்க்க பல புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இனி ரொம்ப ஈஸி; பிரச்சனையே இல்லை - ரயில் பயணிகளுக்கு அசத்தல் சலுகை! | Make Mytrip Rail Passengers New Technique Ticket

அதில் ஒன்று ’சீட் லாக்’. இதன் மூலம் முழு டிக்கெட் விலையில் 25 சதவீதம் மட்டுமே செலுத்தி உங்கள் இருக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள தொகையை பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு செலுத்தினால் போதும்.

இனி இரவில் ரயிலில் செல்வோருக்கு புதிய ரூல்ஸ் - IRCTC அதிரடி!

இனி இரவில் ரயிலில் செல்வோருக்கு புதிய ரூல்ஸ் - IRCTC அதிரடி!

 புதிய அம்சம் 

மற்றொன்று மேக்மைட்ரிப்பின் 'கனெக்டட் டிராவல்' அம்சம். இதன்படி, சரியான ரயிலைத் திட்டமிடுவது மற்றும் தேர்ந்தெடுப்பது முதல் டிக்கெட் வாங்குவது மற்றும் பயணத்திற்கு முந்தைய அனைத்துத் தேவைகள் வரை கவனம் செலுத்தப்படுகிறது.

இனி ரொம்ப ஈஸி; பிரச்சனையே இல்லை - ரயில் பயணிகளுக்கு அசத்தல் சலுகை! | Make Mytrip Rail Passengers New Technique Ticket

மேலும், ரூட் எக்ஸ்டென்ஷன் அசிஸ்டன்ஸ் என்ற வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பும் ரயிலில் இருக்கை கிடைக்காவிட்டால் மாற்று வழிகளை இந்த அம்சம் பரிந்துரைக்கிறது.