23 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான திரைப்படம் - தியேட்டரில் இளம்பெண்கள் செய்த காரியம்!
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான முராரி படத்தின் ரீ-ரீலிஸ் போது பெண்கள் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகேஷ் பாபு
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் தான் முராரி. இதில் ,மகேஷ் பாபு , சோனாலி பிந்த்ரே,லட்சுமி , சுகுமாரி , கைகாலா சத்யநாராயணா மற்றும் கொல்லப்புடி மாருதி ராவ் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். குடும்பத்தை கொண்டு மையமாக இயக்கப்பட்ட என்பதால், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனை படைத்தது. மேலும் தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபுவுக்கு திருப்பு முனையாக அமைந்தது.
ரீ-ரீலிஸ்
இந்த நிலையில் தமிழைப் போல தெலுங்கு மொழியிலும் மறு வெளியீடு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது . அந்த வகையில் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதராபாத் குகட்பல்லியில் உள்ள மல்லிகார்ஜுனா தியேட்டரில் வெளியான முராரி படத்தின் ரீ-ரீலிஸ் செய்யப்பது.
Lady gang MB fans dancing in
— Mohan Ram pudi (@mohanra30302688) August 9, 2024
KPHB mallikarjuna 🔥 🔥 🔥 #HBDSuperStarMaheshBabu #Murari4K pic.twitter.com/tooqDp7osU
இந்தப் படத்தைக் காண நடிகர் மகேஷ் பாபுவின் இளம் வயதை சேர்ந்தவர் ரசிகர்கள் பெரும் அளவில் திரண்டனர்.அப்போது போது பெண்கள் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.