தீபாவளி பண்டிகை; 2 நாளில் மது விற்பனையில் மிதந்த ஊர் எது தெரியுமா? அடேங்கப்பா!

Diwali Tamil nadu Chennai
By Sumathi Nov 02, 2024 04:23 AM GMT
Report

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை; 2 நாளில் மது விற்பனையில் மிதந்த ஊர் எது தெரியுமா? அடேங்கப்பா! | Liquor Sales Worth Rs438 Crore In Two Days Diwali

அதன்படி, சென்னையில் கடந்த 30ம் தேதி ரூ.47.16 கோடிக்கும், 31ம் தேதி தீபாவளி அன்று ரூ.54.18 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.

மது விற்பனையில் மிதந்த மாநிலம்; இத்தனை கோடிகளா? களைகட்டிய விற்பனை

மது விற்பனையில் மிதந்த மாநிலம்; இத்தனை கோடிகளா? களைகட்டிய விற்பனை

மது விற்பனை

மதுரையில் 30ம் தேதி ரூ.40.88 கோடி, 31ம் தேதி ரூ.47.73 கோடிக்கும், திருச்சியில் 30ம் தேதி ரூ.39.81 கோடி, 31ம் தேதி ரூ.46.51 கோடிக்கும், சேலத்தில் 30ம் தேதி ரூ.38.34 கோடி, 31ம் தேதி ரூ.45.18 கோடி, கோவையில் 30ம் தேதி ரூ.36.40 கோடி,

தீபாவளி பண்டிகை; 2 நாளில் மது விற்பனையில் மிதந்த ஊர் எது தெரியுமா? அடேங்கப்பா! | Liquor Sales Worth Rs438 Crore In Two Days Diwali

31ம் தேதி ரூ.42.34 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட ரூ.29.10 கோடி குறைவு. இந்த ஆண்டு சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.101.34 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.